NOKIA5800,5833 SONY ERICSSON VIVAZ SATIOமற்றும் அனைத்து வகை SYMBIAN S60 V3 V5 OS 9 ல் நாம் APPLICATIONS ஐ பதிப்பு செய்யும் போது ஏற்படும் CERTIFICATE EROR எவ்வாறு நிவர்த்தி செய்வது பற்றி இப் பதிப்பில் காண்போம்.
STEP-1ONLY SONY ERICSSON S60 V5 OS9 PHONES
http://www.mediafire.com/?2dr9fx61un5jwui
இந்த முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொளளவும்.
இந்த கோப்பு RAR FORMAT வகையில் இருக்கும்.WIN RAR ஐ பயன்படுத்தி DESKTOP ல் EXTRACT செய்து கொள்ளவும்.
NOKIA DEVICE S60 V3&V5 CERTIFICATE DONLOAD HERE S60 V5
STEP-2 இரண்டாவதாக
http://www.mediafire.com/?d0zjpxc6i5kmb0b
இம் முகவரிக்கு சென்று SIS CONTENTS என்ற மென் பொருளை பதிவிறக்கம் செய்து WINRAR ல் DESKTOP ல் EXTRACT செய்து கொள்ளவும்.SIS CONTENTS OPEN செய்து கொள்ளவும்.உதாரணதிற்கு கீழே உள்ள படத்தை பார்க்கவும்.
படத்தை பெரிதாக்கி பார்க்கவும்.
OPEN SISCONTENTS------------->FILE------>OPEN------>TOOLS----->DELET SIGNATURES------->TOOLS----->SIGN PACKAGE-------->NOW APPER POP WINDOW NEXT SELECT CERTIFICATE AND KEY FILE ADD PROFILE PACKAGE ADD SIGNATURE THEN DONE.CLOSE POP UP WINDOW AND THEN SAVE AS DESKTOP IN SISX FORMART.NOW CAN INSTALL YOUR S60 V5,V3 DEVICES.
இவ்வளவும் செய்தும் மீண்டும் CERTIFICATE EROOR வந்தால் cer.opda.cn
இம் முகவரிக்கு சென்று SIGN UP செய்து , பின்பு LOG IN செய்யவும்.
1.APPLY CERTIFICATE
2.PHONE NAME
3.PHONE IMEI *#06# என்று CLICK செய்தால் கிடைக்கும்.
4.PHONE
SUBMIT PLEASE WAITE 24HRS AFTER GO THIC ADDRESS LOGIN NOW YOU CAN DOWNLOAD YOUR OWN CERTIFICAT பிறகு DESKTOP ல் SAVE செய்து
கொள்ளவும்.
FOLLOW UP NOTES. ANY PROBLE CONTACT ME 006 014-9400375
Tweet This
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment